MAKa Stevia Innovations முன்பு MAKa Foods தனிப்பட்ட ஸ்டெவியா ப்ராண்ட் சீனித்துளசி யை பிராண்டிங் செய்வதில் கவனம் செலுத்தியது நிறுவப்பட்ட 2014 நாள் முதல் , இந்த 7 வருட அனுபவத்தில் நாங்கள் ஒரு தனிப்பட்ட ப்ராண்ட் ஆகா மட்டும் அல்லாமல் STEVIA தொழில் துறை யாளராக இருக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம், Stevia தொழில் துறையில் என்னனா தொழில் வாய்ப்புகள் உள்ளதே அதை மக்களுக்கு தெரியப்படுத்தி you win I win என்ற உயர்ந்த உயரிய நோக்கத்துடன் பணி ஆற்றுகிறோம், பணம் சம்பாதிப்பது தான் நோக்கம் என்று அல்லாமல் ஏதாவது புதுமையான வகையில் பணம் ஈட்டவேண்டும், அது மக்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் வேட்கை. சமுதாயத்திற்கும் மக்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் ஏதாவது பண்ணனும் என்பதே எங்கள் இலக்கு, ஆகையால் தான் உலகில் அதி வேகமாக வளர்ந்து வரும் இந்த Stevia Industry யை தேர்ந்து எடுத்தோம்
Who
MAKa Stevia Innovations has previously focused on branding MAKa Foods Personal Stevia Brand Seenithulasi®, Inipputhulasi®, Steamina® since its inception. we started our journey in 2014 still sailing because you, our main concept is to create a huge brand market in our society that’s gives you benefits. We work with the lofty goal of your win, and our quest is to make money in some innovative way, not just to make money, but to help people. Our goal is to do something that benefits the community and the people, which is why we chose this world’s fastest-growing Stevia Industry. our main motto is to help this generation to stand on their own, we are purely meant for startups.