டிஜிட்டல் முறையில் White Collar வணிக சுற்றுசூழல் அமைப்பு உருவாக்குவதே எங்கள் லட்சியம், அதற்காக நாங்கள் உருவாக்கிய முறைக்கு பெயர் தான் B2B2C – BUSINESS TO BUSINESS TO CONSUMER { STEVIA ECOMMERCE FRANCHISE } ஒரு புதுமையான யோசனை, இந்த யோசனை டிஜிட்டல் வியாபார முறையில் ஒரு மைல் கல்லாக அமையும், B2B , B2C , இந்த இரண்டு முறையின் கலவையே நாங்கள் உருவாக்கிய B2B2C, சமீப காலங்களில் உலகையே அச்சுறுத்திய சர்வதேச பரவல் நமக்கு கற்றுக்கொடுத்தது என்ன வென்றால் சிறுவியாபாரம், கடைகள், மால்கள் போன்ற வர்த்தகம் படுத்த நிலையில் ecommerce business மற்றும் அமோகமாக கோலூன்றியது, இனி வரும் காலங்களில் B2B2C வியாபார முறையும் நல்ல வியாபார முறைமையாக இருக்க கூடும், இது மட்டுமில்லாமல் Stevia தொழில் துறையில் [STEVIA INDUSTRY] என்ன என்ன தொழில் வாய்ப்புகளை நாங்கள் உருவாக்க இருக்கிறோம் என்றால் Stevia and Stevia Allied Food Products [ Stevia Manufacturers ], [Stevia Distributors],
[Stevia Exporters], [Stevia Online & Offline Franchise], தொழில் வாய்ப்பு தேடுவோருக்கு, வேலை வாய்ப்பு தேடுவோருக்கு, ஏதேனும் புதுமையாக உணவு உற்பத்தியில் சாதனை படைக்க விருப்புவோர்க்கு MAKa Stevia Innovations நிச்சயமாக துணை நிற்கும் , இதற்காக அரசாங்க நிறுவனங்களை தொடர்பு கொள்ள இருக்கிறோம்,
உற்பத்தி துறை , விநியோகஸ்த முறை, Franchise முறை, நிகழ்நிலை வர்த்தக முறை போன்றவற்றில் Stevia Industry யை நிலைக்க வேண்டும் என்பதே எங்கள் பணி மற்றும் எங்கள் பார்வை.
Stevia தொழில் துறையின் சந்தை பற்றி ஒரு எளிய விளக்கம் , இன்று ஒட்டு மொத்த இந்திய மக்கள் தொகையில் ஒரு 25 முதல் 40% சதவிகிதம் எடுத்துக்கொள்வோம் , இந்த 25 முதல் 40% சதவிகித தில் ஒரு சாரார் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் , இன்று பொதுவாக அனைவரும் கேட்க கூடியது தான் அது என்ன வென்றால், வெள்ளைசீனி இல்லாமல் டீ காபி போடவும் என்று நம் இல்லங்களில் , நாம் செல்லும் கடைகளில் இந்த கோசம் ஒளிக்கப்படுகிறது [ No Sugar, Sugar Less , Sugar Free] இந்த முறை tea மற்றும் காபியில் சீனி இல்லாமல் பயன்படுத்த முடிகிறது, ஆனால் மற்ற உணவு வகைகளில் உதாரணமாக சீனி இல்லாமல் லட்டு கொடுங்கள், சீனி இல்லாமல் ஐஸ்கிரீம் கொடுங்கள், சீனி இல்லாமல் லஸ்ஸி கொடுங்கள், சீனி இல்லாமல் milkshake கொடுங்கள், சீனி இல்லாமல் கேக் கொடுங்கள், சீனி இல்லாமல் snacks கொடுங்கள் என்று கேட்க முடியவில்லை, இவற்றை சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் சாப்பிட்டு விட்டு பல உபாதைகளை மக்கள் அடைகின்றனர், நம் குழந்தைகள் அதிகமாக சீனி கலந்த உணவுவை உட்கொள்ளுகின்றனர் ஆனால் உடற்பயிற்சி இல்லாத சூழலில் [High calorie consumption But Low calorie burning] அவர்களை நோய் நொடியின்றி காக்க Stevia One & Only Non-caloric Natural Sweetener.
Think Stevia – Be Safe – Earn More
Our Tagline – Less Calories More Life Span